மகிழ்வித்து மகிழ்

packet-cardபிரபஞ்ச சித்தர் என அழைக்கப்படும் இவர் சிறுவயதில் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களிடம் தீட்சை பெற்று ஆன்மீக நாட்டத்தின் விருப்பம் ஏற்பட்டு மக்களுக்கு நல்லது செய்திடல் வேண்டும் என  “மகிழ்வித்து மகிழ்” என்ற வாசகத்தை தாரகமந்திரமாக கொண்டவர்.

மற்றவர்களை மகிழ்வித்து அதில் தாம் மகிழ்ச்சியை காணுதல் வேண்டும் என்று உயர்ந்த சிந்தனை உடையவர். அதன் பிறகு பல மகான்கள், சித்தர்கள் குருமார்கள் வழிகாட்டுதல் படியும், பல தியானங்கள் மூலமும், பல கடின பயிற்சிகள் மூலமும் பல கலைகளை கற்று தேர்ந்தவர்.

மேலும் சித்தர்கள் வழியில் விருஷங்களை ஆராய்ச்சி மேற்கொண்டு “விருஷ சாஸ்திரத்தின்” மூலம் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை நீக்கி வருகிறார். விதியை மதியால் வெல்ல முடியும் ஆனால் மாற்ற முடியாது என பலரது மூட நம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தவர். நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் போக்கி கொள்ள முடியுமே தவிர வராமல் இருக்காது என பலரது கஷ்டங்களை போக்கியவர்.

மேலும், தனது ஆராய்ச்சியின் மூலம் மற்றும் உப தேசங்கள் மூலம் யட்சிணி சாஸ்திரம், காளி வஸ்யம், மோஷினி வஸ்யம்,ஆஸ்ட்ரோ ட்ராவல், மலையாள மாந்ரீகம், ஜின் வஸ்யம் என பல உயரிய கலைகளை தனது மாணவர்களுக்கு கற்று தருகிறார்.

இவரது மாணவர்கள் இந்தியா மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், USA, UK, கனடா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா என உலகமெங்கும் இருக்கின்றனர்.

மாணவர்கள் சுய ஆர்வத்தில் கற்றுக் கொள்பவர்களும், தொழில் ரீதியாக கற்றுக் கொள்பவர்களும் இதில் உண்டு.
மேலும், பல தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், திரைப்பட துறையை சார்ந்தவர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள் வாழ்வியல் உயரவும், வெற்றிபெறவும் விருஷ சாஸ்திரத்தின் மூலம் தீர்வு காணுகிறார்.

பாம்பாட்டி சித்தர் வழிகாட்டுதலின்படி பலருக்கு மாந்ரீக சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்தும் தருகிறார். கேரள மாந்ரீகர்களுக்கே சவாலாக இருக்கும் பிரச்சனைகளை இவர் மிகவும் எளிமையாக அனுமர் சஞ்சிவிமலையை தூக்குவதைபோல் சரிசெய்து கொடுக்கிறார்.

இவர் கூறும் சொல் ப்ராப்தம் இருப்பவர்கள் மட்டுமே என்னை சந்திக்க முடியும்/ஆலோசனை பெற முடியும் என்பது. இது பலரது வாழ்வியல் நிரூபணம் ஆகி உள்ளது.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்கள் ஏழு முறை பிரபஞ்ச சிந்தரை பார்த்து வாழ்வில் வளம் பெறுவது நல்லது.

தெய்வீக மையத்தின் நோக்கம்

ஆன்லைன் முலம் உங்கள் எதிர்காலம்பற்றி தெரிந்துகொள்ள

குருஜி முலம் உங்கள் பிரச்சினைக்கு முழுமையான திர்வு