மகாலட்சுமி அஞ்சனம்

மகாலட்சுமி அஞ்சனம்

ஜாதக ரீதியாக ஒரு சிலருக்கு நல்ல காலம் இருந்தும் செல்வ பற்றாக்குறை இருக்கும். இதனை நீக்க, தொழிலில் மேன்மை ஏற்பட, பணக்கஷ்டம் நீங்க, உத்யோகத்தில் முன்னேற்றம் அடைந்து அதன் மூலம் பணம் பெருக எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெற செய்யும். தொழிலில் மேன்மை ஏற்பட்டு ஜன வஸ்யம் உண்டாக பணம் நமது வீட்டில், அலுவலகத்தில் நிரந்தரமாக இருக்க இதனை உபயோகிக்கலாம்.

2 thoughts on “மகாலட்சுமி அஞ்சனம்

  1. Were do I get this and how much price is this.

Leave a Reply