மன்மத ரதி-மங்கள வசீகர அஞ்சனம்

மன்மத ரதி-மங்கள வசீகர அஞ்சனம்

ஜாதம் பார்த்து, பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும், திருமணத்திற்கு பின் கணவன், மனைவி ஒற்றுமை இல்லாமல் இருந்து விடுகின்றனர். ஒரு சிலர் பிரிந்து வாழ்கின்றனர். இதற்காக பல மந்திரவாதிகளிடம் சென்று மருந்து வைக்கின்றனர். இது பின்னால் விசமாக மாறிவிடுகிறது. ஒரு சிலர் ஏமாந்து பணத்தையும் கொடுத்துவிடுகின்றனர். இந்த அஞ்சனத்தை வைக்கும் பொழுது கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் பெட்டி பாம்பாய் பூட்டி வைக்க முடியும்.அந்நோன்யம் ஏற்படும். இருவருக்குள் ஒரு பாசம் ஏற்பட்டு சேர்ந்து வாழ வழிவகை செய்யும்.

Leave a Reply