Category: அஞ்சனம்

anjanam – அஞ்சனம்

நம்மைச் சுற்றி இருக்கும் துஷ்டர்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எதிரிகளின் மூலம் செய்யப்படும் கெடுதல்கள் உங்களை பாதிக்காது இருக்க, எதிரிகள் சண்டை சச்சரவுகளில் ஈடுப்பட்டால் அதில் இருந்து நம்மை காக்க, சர்வ ஜெயத்தையும், காரிய வெற்றியையும் தரக்கூடியது

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48
ரகு, கேது தோஷம் சரி செய்ய, திருமண தடை விலக, தார தோஷம் விலக, கெட்ட கனவு வராமல் தடுக்கவும், வீண் பயம் தெளிய, இந்திரிய ஸ்கலிதம் கட்டுப்படுத்த, அதனால் ஏற்படும் வெடவெடப்பு, நடுக்கம் ஆகியவை சரி செய்ய, சத்துரு தொல்லை நீங்க, கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற, எதிரிகள் செய்யும் பில்லி, சூன்யம், ஏவல், துர் உச்சாடனம் விலக இதனை பயன்படுத்தலாம்.

படிப்பில் ஆர்வமில்லாதவர்கள் இதனை உபயோகப்படுத்தும் பொழுது படிப்பில் ஆர்வம் ஏற்படும்

இந்த சரஸ்வதி அஞ்சனம் படிப்பில் முன்னேற்றம் ஏற்படுத்தவும் எவ்வளவு படித்தாலும் வெற்றி பெற இயலாத நிலையில் உள்ளவர்களும் இதனை உபயோகிக்கலாம். மேலும் பலர் முன்னிலையில் பேசுவதற்கு தடை ஏற்பட்டாலும் அதனை நீக்கி கொள்ள முடியும். படிப்பில் ஆர்வமில்லாதவர்கள் இதனை உபயோகப்படுத்தும் பொழுது படிப்பில் ஆர்வம் ஏற்படும். பெரியவர்கள் பதவி உயர்வுக்காக பரிட்சை எழுதும் போது இதனை உபயோகிக்கலாம். அலுவலகத்தில் ஞாபக மறதி ஏற்படுவது, நினைவாற்றல் இல்லாமல் இருப்பவர்கள் இதனை உபயோகப்படுத்தலாம்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

காதலர்கள் நேசம் ஏற்பட இதனை உபயோகம் செய்யலாம். கணவன், மனைவி இடையே ஏற்படும் கோளாறு சரி செய்ய, இருவருக்கும் எப்பொழுதும் சண்டை வந்து கொண்டு இருந்தால் அதனை தடுக்கவும் இதனை பயன்படுத்தலாம். தாம்பத்ய வாழ்விலும், இல்லற வாழ்விலும் மகிழ்ச்சி ஏற்பட இதனை பயன்படுத்தலாம்

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

விந்து வெளியாவதை தடுத்து உடலுக்கு பலத்தை கொடுக்கும்.ஆண்குறி துவண்டுவிடாமல் நீண்ட நேரம் செயலில் இருக்க வைக்கும். பெண் மோகத்தை தூண்டும். மனைவியுடன் இல்லற இன்பத்தில் ஈடுபட முடியாமல் இருப்பவர்கள் இதனை ஆண்குறியில் தடவினால் வீரியம் ஏற்பட்டு மனைவியை திருப்திபடுத்தலாம். ஆண்கள் மட்டும் உபயோகப்படுத்த வேண்டிய அஞ்சனம். இதனை தொடர்ந்து பயன்படுத்திவர ஸ்திரி சாகும் வரை மறவாள். அன்யோன்யம் ஏற்படும்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48
சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும்

எதிரிகளை வெல்வதற்கும், மந்திர உச்சாடனம் பலிப்பதற்கும், உரு ஏற்றவும், போகும் காரியத்தில் வெற்றி பெறவும், சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும், உடல் பராக்கிரகம் கிடைக்கவும் இதனை பயன்படுத்தலாம். வம்பு, வழக்குகளில் வெற்றி பெறவும், கோர்ட், கேஸ் ஆகியவற்றில் வெற்றி கிடைக்கவும் இதனை உபயோகப்படுத்தலாம்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

தனம் வந்து சேர, செல்வந்தர் ஆக, பொன் சேர, எடுத்த காரியம் சுபமாக முடிய இதனை பயன்படுத்தலாம். குண்டுமணி தங்கத்திற்கு கஷ்டப்படுபவரையும் குபேரனாக்கும் யந்திரம்