Category: பயிற்சி வகுப்புகள்

Training Courses பயிற்சி வகுப்புகள்

மனதை ஒருமுகப்படுத்த, தேவையில்லாத நினைவுகளை நீக்க, தியானத்தின் போது ஏற்படும் தீய நினைவுகளை நீக்க, ஒருவரை வாழ்த்துவதற்கு,

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

யந்திரம் அமைத்தல், யந்திரம் வரைதல், யந்திரங்கள் உருவேற்றும் முறை, யந்திர பிராண பிரதிஷ்டை முறை, யந்திர பிரயோகம்

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

சிவனுக்கு உபதேசம் செய்தவர் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர். சிவனின் பாதுகாவலர், இவரை சித்தி செய்து வாக்கு கூற முடியும். குறி சொல்ல முடியும், ஜாதக கோளாறு, தீவினை கோளாறு, நிலம் வாங்க, விற்க, ஆடு, மாடுகள் வாங்க விற்க என அனைத்திற்கும் குறி சொல்ல முடியும். தேய்பிறை அஷ்டமியில் குறி சொல்ல உங்களிடம் மக்கள் கூட்டம் அலை மோதும். மிகவும் உன்னதமான கலை.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

மிகவும் அரிய கலை. நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பட்சி என்ன, ஊன்பட்சி, உப பட்சி, சக பட்சி, எதிரி பட்சி, அகரோ பட்சி ஆகியவற்றை அறியும் முறை, பட்சி மந்திர வஸ்யம், பட்சி ராஜா வஸ்யம், பட்சியை வைத்து எடைபோட வருபவர்களை எடை போட முடியும் மற்றும் இரகசிய ப்ரயோகம் செய்யும் முறைகள் பயிற்சி அளிக்கப்படும். மிகவும் பயன் உள்ள வகுப்பு ஆகும். பண்டைய காலத்தில் அரசை ஜோதிடர்கள் இதனை பயன்படுத்தி அரசர்களுக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தனர்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

பலவிதமான பிரச்சனைகளுக்கு யந்திரம், பூஜை, புகை கோட்டு சரி செய்தல் மற்றும் அறிய சக்திகள் பெற இக்கலை உதவிடும். இது உயர்நிலை வகுப்பு ஆகும். அடிப்படை மலையாள மாந்ரீகம் முடித்தவர்கள் செய்து பலன் பெறலாம்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

கர்ம வினை நீக்க, முக்தி அளித்தல், கார்மிக் நீக்குதல், நாள்பட்ட வியாதிகளை குணப்படுத்த

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

நோய்களை குணப்படுத்த, செல்வ செழிப்பு பெற்றிட, குடும்ப நிம்மதி பெற்றிட

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

நவகிரங்களின் பயன்களை இதன் மூலம் பெற முடியும்

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

செல்வம் பெருக, செல்வம் நகை பாதுகாக்க, பணம் பன்மடங்காக பெருக, செலவழிக்கும் பணம் திரும்ப வர