Category: பயிற்சி வகுப்புகள்

Training Courses பயிற்சி வகுப்புகள்

நெற்றிக்கண் திறந்து தீட்சை தரப்படும், சித்தர்கள் தரிசனங்கள் உங்களுக்கு கிடைக்கும், கூடுவிட்டு கூடுபாயும் பயிற்சிக்கு அடிப்படை பயிற்சி

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

இறந்தவர்களுடன் பேச மற்றும் மீடியம் ஏற்படுத்தி அவர்கள் மூலம் புண்ய ஆன்மாக்களுடன் பேசி வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். புண்ணிய ஆத்மாவுடன் பேசி நம்முடைய முன்னோர்களின் உதவியுடன் பழ பிரச்சனைகளை தீர்க்க முடியும். மீடியம் மூலம் பேசி பலரது பிரச்சனைகளை தீர்க்க முடியும். தொழில் ரீதியாகவும் கற்றுக் கொள்ளலாம். சுயமாகவும் கற்றுக் கொள்ளலாம்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

ஒரு இடத்தில் நாம் அமர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேயர் வாக்கு கூறலாம். வருபவர்களுக்கு தொழில், திருமண, கடன் பிரச்சனை ஆகியவை நீங்கவும், மற்ற அனைத்திற்கும் வாக்கு கூற முடியும்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

பல இரகசிய உச்சாடனங்கள், ஸ்தம்பனங்கள்,வஸ்யங்கள், செய்வினை திருப்பி விடும் முறை, தெய்வகட்டு பிரிக்கும் முறை, அக்னி கட்டி போடும் முறை, மற்றும் பல இரகசிய தாந்தீரிகங்கள் கற்றுத் தரப்படும். இதுவும் உயர்நிலை பாடம் ஆகும்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

அவசர குறியீடு, பொது குறியீடு, உணவை சுத்தம் செய்ய, தீய சக்திகளை நீக்க, பிறந்த குழந்தையை பாதுகாத்தல், அறிவு கண்ணை திறக்க, வன தேவதைகளின் உதவி பெற, கிணற்றில் நீர் வர, தீய சக்திகளை வெளியேற்ற, தீய சக்தியின் கெடுதல் தாக்காமல் இருக்க, பௌர்ணமி சக்தி எடுக்க, நமது வழிகாட்டியை அறிய, காணாமல் போன நபரை கண்டுபிடிக்க, மேலும் இதன் மூலம் துர் சக்தி நீக்கும் பயிற்சியும், இரண்டாம் நிலையில் துர்சக்தி, துர் ஆன்மாவை போக்கும் முறையும் […]

தேவதை வஸ்யம் மூலம் சகல சம்பத்து பெற்றிட, தேவதை அருள் கிடைத்திட, வறுமை நீங்கிட, நீங்கள் போகுமிடத்தில் நல்லது நடந்திட, சுப பாதங்கள் பதிக்க, செல்வ விருத்தி பெற, தரித்திரம் நீங்க, செல்வ செழிப்பு பெற இக்கலை மிகவும் உதவியாக இருக்கும். கடன் தொல்லை தீர்ந்து வீட்டில் / தொழிலில் மகிழ்ச்சி ஏற்படும்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

தனம் வந்து சேர, செல்வந்தர் ஆக, பொன் சேர, எடுத்த காரியம் சுபமாக முடிய இதனை பயன்படுத்தலாம். குண்டுமணி தங்கத்திற்கு கஷ்டப்படுபவரையும் குபேரனாக்கும் யந்திரம்