Category: யந்திரம்/மூலிகை

yanthram

சொத்து, வீடு நிலம் வாங்கிட, வாழ்வில் உயர்வு பெற்றிட இதனை பூஜிக்கலாம். கடன் தொல்லை தீரும், செல்வம் செழிக்கும், குபேர சம்பத்து கிடைக்கும்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

விபத்தில் இருந்து பாதுகாக்க, ஜாதக ரீதியாக இருக்கும் கண்டத்தில் இருந்து விடுபட, மரண பயம் நீங்க, உடல் பலன் பெற்றிட நீடித்த ஆயுள் பெற்றிட உதவிடும்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

வழக்குகளில் வெற்றி பெற, பழிபாவத்தில் இருந்து விடுபட, நயவஞ்சகமாக நம்மிடம் இருந்து சொத்துக்களை கைப்பற்ற நினைத்தால் தடுத்திட, கோர்ட் வழக்குகளில் ஜெயம் பெற உதவிடும்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகள் நீங்க, படுத்த படுக்கையாக இருப்பவர் நலம் பெற, நோய் நொடிகள் தாக்காமல் இருக்க இதனை வைக்கலாம்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

திருஷ்டி, பில்லி, சூன்ய கோளாறு நீங்க, துர் ஆவி நடமாட்டம் இல்லமால் இருக்க செய்வினை கோளாறு காரணமாக ஏற்படும் பொருளாதார தடை நீங்க இதனை பயன்படுத்தலாம்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

அஷ்ட ஐஸ்வர்யங்களை தந்திடும், மகாமேரு இருக்கும் இடத்தில் துர்தேவதைகள் அண்டாது, சுபிட்சம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். காரிய வெற்றியை தந்திடக் கூடியது

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

திருமண தடை நீங்கிட, கிரகதோஷம், இரசி தோஷம் நிங்கிட, விரும்பியவரை மணம் முடித்திட இதனை உபயோகிக்கலாம். திருமணம் விரைவில் கைகூடம்

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

Sri Ganapathi Vaishya Yanthiram தடைகளை முறியடித்து வெற்றிகளை தந்திடும். எந்த ஒரு காரியத்தில் தடைகள் இருப்பினும் அதனை முழுமையாக நீக்கலாம். ஜோதிடர்கள் இதை பயன்படுத்தினால் கணபதி சித்தி ஏற்படும்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48
லட்சுமி ஜனவஸ்ய யந்திரம்

எவ்வளவு பாதிப்புகள் தொழிலில் இருந்தாலும் அதனை போக்கி தொழிலில் முன்னேற்றத்தைதரவல்லது. நமக்கு போட்டியாக யார் வராமலும், ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடியதும், மக்களை அந்த இடத்திற்கு கொண்டு வர கூடியதும் இந்த யந்திரத்தின் மூலம் செய்யலாம்.

Warning: printf(): Too few arguments in /home/mahaguruco/public_html/wp-content/themes/mahaguru/inc/template-tags.php on line 48

தனம் வந்து சேர, செல்வந்தர் ஆக, பொன் சேர, எடுத்த காரியம் சுபமாக முடிய இதனை பயன்படுத்தலாம். குண்டுமணி தங்கத்திற்கு கஷ்டப்படுபவரையும் குபேரனாக்கும் யந்திரம்